முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதிக்கு ஆயுத ஏற்றுமதி நிறுத்தப்படும்: ஜெர்மனி

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பெர்ன்,ஜமால் மரணம் தொடர்பாக முழு விவரம் கிடைக்கும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறும் போது, இந்த கொடூரமன கொலையின் பின்னணி குறித்து அறிவது அவசியம். ஜமாலின் மரணம் குறித்த முழு விவரம் கிடைக்கும் வரை சவுதிக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக ஜமாலின் மரணம் தொடர்பாக, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் சவுதி எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து