ரஜினிகாந்துடன் மேரி கோம் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      விளையாட்டு
Mary Kom with Rajinikanth 02-11-2018

குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நேற்று சென்னை வந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் போயஸ்தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.  ரஜினிகாந்துடன் குத்து சண்டை போடும் விதமாக இருவரும் புகைப்படத்திற்காக போஸ் கொடுத்த காட்சி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து