முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக மல்யுத்த வீரர்கள் பட்டியல் இந்தியர் பஜ்ரங்கிற்கு முதலிடம்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி,சர்வதேச மல்யுத்த வீரர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்துள்ளார்.உலக மல்யுத்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் பஜ்ரங் புனியா தர வரிசையில் முன்னேறி உள்ளார். உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் இதன் மூலம் அவர் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து