முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புரோடென்ஸ் : பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

13-வது லீக் ஆட்டம்

6-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ‘பி’பிரிவில் உள்ள இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்தியாவுக்கு இது 3-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது.

90 ரன்னுக்கு அவுட்

14-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் (பி பிரிவு) மோதின. முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. பேட்ஸ் 35 ரன்னும், டேவின் 32 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 90 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் வெற்றியை...

நியூசிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ‘பி’ பிரிவில் இருந்து ஏற்கனவே ஆஸ்திரேலியா இந்தியா ஆகிய அணிகள் அலை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்துவிட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து