முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருமேனியாவில் நடந்த மழலை திருமணம் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

புச்சாரெஸ்ட்,ருமானியாவில் உள்ள க்ரயோவா என்ற இடத்தில் சுற்றத்தார் படை சூழ திருமணம் ஒன்று நடைபெற்றது.மாப்பிள்ளைக்கு 10 வயது, பொண்ணுக்கு 8 வயசு. இத்தனைக்கும் ருமேனியாவில் குழந்தை திருமணத்துக்கு 4 வருஷம் சிறை தண்டனை என்ற அறிவிப்பு உள்ளது. இந்த கல்யாணத்துக்கு அலெக்ஸ் என்ற பாடகர் சென்றிருந்தார். அவர்தான் இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் 10 வயசு மாப்பிள்ளையையும், 8 வயசு பெண்ணையும் மணமேடையில் அலங்காரம் பண்ணி உட்கார வெச்சிட்டாங்க. எதுக்கு உட்கார வெச்சிருக்காங்க என்றே தெரியாமல் இரண்டு குழந்தைகளும் மிரண்டு விழிக்கின்றன. சுற்றி என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் பொம்மையை வெச்சிக்கிட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க.இதில் பொண்ணு கிட்டஇருந்து பொம்மையை பறிச்சிடவும் அந்த குழந்தை அழ ஆரம்பிக்குது. இப்படி நடந்த இந்த மழலை கல்யாணம் வைரலாகி வருகிது. இதற்கு ஏராளமான கண்டனங்களும் பதியப்பட்டு வருகின்றன. இப்படி உலகத்துக்கே இந்த திருமண விஷயம் தெரிந்து விட்டதால் விரைவில் நாடோடி கும்பலை பிடித்து சிறையில் தள்ளவுள்ளதாம் காவல் துறை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து