முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் டி-20 உலக கோப்பையை வெல்ல போவது யார்? இறுதிப்போட்டியில் இன்று ஆஸி. - இங்கி. பலப்பரீட்சை

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஆன்டிகுவா : மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்று நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இறுதிப்போட்டி

6-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி அரை இறுதியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீசையும், இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இருந்தன.உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாகவும், இங்கிலாந்து 2-வது தடவையாகவும் கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து