முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்மீனியாவில் நாடாளுமன்ற தேர்தல்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

யெரெவான் : ஆர்மீனியாவில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரையில் நடைபெற்ற மக்கள் போராட்டம் காரணமாக, அதுவரை பிரதமராக இருந்த செர்ஷ் சர்க்ஸ்யான் பதவி விலகினார். அதையடுத்து, பிரதமராகப் பதவியேற்ற நிக்கோல் பாஷின்யான், தனது கட்சிக்கு போதிய பலம் இல்லாத நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, புதிதாகத் தேர்தல் நடத்த விரும்பினார். அதையடுத்து, தனது பதவியை கடந்த அக்டோபர் மாதம் ராஜிநாமா செய்து, அவர் தற்போது இடைக்காலப் பிரதமராக இருந்து வருகிறார். அதையடுத்து, நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே தற்போது தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நிக்கோல் பாஷின்யானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து