முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுப் பயிற்சிக்காக பாக் சென்று சேர்ந்தது சீனப் படை

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்காக, சீன ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் குழு பாகிஸ்தான் சென்றடைந்தது.

இரு நாட்டு ராணுவத்தையும் சேர்ந்த சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் இந்த கூட்டுப் பயிற்சி, 6-வது ஆண்டாக நடைபெறவிருக்கிறது. சீனாவைப் போலவே, உலகின் பல நாடுகளின் ராணுவ சிறப்பு அதிரடிப் பட வீரர்களுடன் இணைந்து பாகிஸ்தான் சிறப்பு அதிரடிப் படையினர் அவ்வப்போது கூட்டுப் பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதே போன்றதொரு பயிற்சியை, ரஷ்ய ராணுவ சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த மாதம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து