முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ல் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் யார்?: அமித்ஷா

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. தலைவர் தேர்தல் நடைபெறும் தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

டெல்லியில் நடந்த இந்தி நாளிதழ் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது,

வரும் 2019 -ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரே பா.ஜ. தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அதுவரை தற்போது உள்ள நிர்வாகிகள் அதே பொறுப்பில் தொடர்வார்கள்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நீங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு  எனக்கு முன்பாக பிரதமர் வேட்பாளராக 15 மூத்த தலைவர்கள் உள்ளனர். அப்படி அறிவிப்பு வர வாய்ப்பில்லை. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமான முடிவு வரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து