முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப் மீது அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்?

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன்னர் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், மற்றும் பிளேபாய் பத்திரிக்கை மாடல் கேரன் மெக்துஹால் ஆகிய இரு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், விஷயம் வெளியே தெரியாமலிருக்க பெருந்தொகை கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அதிபர் டிரம்ப் மீது அமெரிக்க பார்லிமென்டில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாகவும். இதுபற்றி அதிபர் டிரம்ப் கவலை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து