முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்: ஹர்திக்

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் அடைந்தார்.

இதனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஹர்த்திக் பாண்ட்யா ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனது உடல் தகுதியை பரிசோதித்துக் கொள்ள ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறேன். எவ்வளவு விரைவில் அணியில் இடம் பெறமுடியுமோ அவ்வளவு விரைவில் அணிக்கு தேர்வாவேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து