முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையின் புதிய பிரதமர் நாளை நியமனம்: சிறிசேனா

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையின் புதிய பிரதமர், நாளை 17-ம் தேதி நியமிக்கப்படுவார் என்று அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிபர் சிறிசேன கூறியதாவது,

இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள், வரும் 17-ல்(நாளை) நியமிக்கப்படுவர். ரணில் விக்கிரமசிங்கேவை, மீண்டும் பிரதமராக நியமிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதற்காக தான், பார்லி.யை கலைத்து உத்தரவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து