முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்தது சந்தர்ப்பவாதம்: தமிழிசை சௌந்தரராஜன்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் சேர்ந்தது சந்தர்ப்பவாதம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழக பா.ஜ.க. எதிர்க்கும். கருணாநிதி சிலை திறப்பிற்கு ரஜினி செல்வதால் கூட்டணி ஒன்றும் மாறிவிடாது. கருணாநிதி சிலை திறப்பு விழாவை, தி.மு.க. கூட்டணி கட்சிகளின் விழாவாகத் தான் பார்க்க வேண்டும். எந்த விழாவாக இருந்தாலும், அதை கூட்டணிக்கட்சி விழா போல ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்தது சந்தர்ப்பவாதம். இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து