அம்பானி மகள் திருமண வரவேற்பில் உணவு பரிமாறி அசத்திய சினிமா நட்சத்திரங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018      இந்தியா
Ambani-Wedding-Fake 2018 12 16

மும்பை : ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற இஷா அம்பானி, ஆனந்த் பிரமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்தி ரங்கள் விருந்து பரிமாறி அசத்தினர். நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட் டவர்களுக்கு நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனம் கபூர், நடிகர் கள் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஷாருக் கான், அமீர் கான் உள்ளிட்டோர் உணவு வகைகளைப் பரிமாறினர். விருந்தினர்களுக்கு நடிகர், நடிகைகள், பிரபலங்கள் உணவு பரி மாறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து