முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமியுடன் கொஞ்சி பேசும் டோனியின் வைரல் வீடியோ

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : எனக்கு வீடு இல்லை, நான் பேருந்தில்தான் குடியிருக்கிறேன் என்று டோனி ஒரு சிறுமியுடன் கொஞ்சி பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டோனி இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து டோனி விடுவிக்கப்பட்டார்.

இந்திய அணியில் இவருக்கு இடம் கொடுப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ராஞ்சி தனது ஓய்வு பொழுதை ராஞ்சியில் கழித்து வருகிறார். பொதுவாக அவரும் அவரது மகள் ஸிவாவும் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும்.

ஆனால் தற்போது டோனியும், வேறு ஒரு சிறுமியும் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நான் பேருந்தில் குடியிருக்கிறேன். எனக்கு வீடு இல்லை என டோனி கூறுகிறார். மீண்டும் வீடு எங்கே உள்ளது என சிறுமி கேட்க, எனது வீடு வெகுதொலைவில் உள்ளது என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து