திருப்பதியில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2019      ஆன்மிகம்
TirumalaTirupatiDevasthanams 2018-08-16

திருப்பதி, திருமலையில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு குதுாகலமாக நடைபெற்றது.

நேற்று அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர். திருப்பதி திருமலையில் வாழும் சீனிவாசப்பெருமாளை புத்தாண்டின் போது தரிசிக்க விருப்பம் கொண்டு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவர். இந்த வருடமும் அது போல குவிந்த பக்தர்களை சமாளிக்கவும் அவர்கள் நல்லபடியாக தரிசினம் பெற்று திரும்பவும் கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. கோவிலில் மின்விளக்கு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து