முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கடும் குளிருடன் பனிமூட்டம் நீடிக்கும்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கடும் குளிருடன் பனிமூட்டம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து வளைகுடாவில் உருவான பபுக் புயல் அந்தமான் தீவுகளை நெருங்குகிறது. புயல் அந்தமானில் கரையை கடந்த பின்பு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் கடற்கரை நோக்கி சென்று 8-ம் தேதி வாக்கில் வலுவிழக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கடும் குளிருடன் பனிமூட்டம் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பநிலை 30 டிகிரியாக இருக்கும். வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள பபுக் புயல், அந்தமானில் கரையைக் கடக்கும் போது மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து