முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நேற்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் லேசாக வீடுகள் அதிர்ந்தன. இதனால், கடும் குளிரையும் பொருட்படுத்தாது சில இடங்களில் மக்கள் வெளியே கூடியதை காண முடிந்தது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என எந்த தகவலும் இல்லை. முன்னதாக, கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து