முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி அரசியலுக்கு வரு வாரு .. ஆனா வரமாட்டாரு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      சினிமா
Image Unavailable

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா, மாட்டாரா என ஒரு பக்கம் பேச்சு இருக்க, அடுத்து படங்களில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறி மிக நீண்ட நாட்கள் ஆனநிலையில், இன்னும் அது தள்ளிப்போகும் என தெரிகிறது. இன்னும் அவர் ஐந்து படங்களில் நடிக்கவுள்ளதாக, சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்து வருகிறார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து