முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019      சினிமா
Image Unavailable

தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

 சமீபத்தில் அவர் நடித்து இயக்கி இருந்த குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் அவர் தொகுப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இருமுகன், அரிமா நம்பி, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கரை பேட்டி எடுத்துள்ளார். அவரது குறும்படத்தை போலவே இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்போதே இவ்வளவு ஆர்வத்துடன் இருக்கும் சஞ்சய் விரைவில் திரையிலும் வருவார் என்றும் கூறப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து