முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரின் தமிழக வருகை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

அருண் ஜெட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்புகள் பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. புதிய பொறுப்புகளின் காரணமாக பியூஷ் கோயலின் தமிழக வருகை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து