முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா தோல்வி

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கோலாலம்பூர் : மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெளியேறினார்.

கரோலினா மரினை...

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த 3 முறை உலக சாம்பியனான கரோலினா மரினை எதிர்கொண்டார். 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், போட்டி முழுவதும் கரோலினா மரினே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில், 16-21, 13-21 என்ற செட் கணக்கில் சாய்னா தோல்வி அடைந்து போட்டித்தொடரில் இருந்து வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து