முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : உலக பெரும் கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில்கேட்ஸ், பர்கர் வாங்க ஓட்டல் முன் வரிசையில் நின்ற போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் டிக்ஸ் டிரைவ் இன் என்ற சிறிய ஓட்டலுக்கு பர்கர் வாங்க சென்ற போது அங்கு ஏற்கனவே சிலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை தொடர்ந்து பில்கேட்சும் வரிசையில் நின்று பர்கரை வாங்கினார். அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்து பில்கேட்சுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இது குறித்து பில்கேட்சிடம் கடைக்காரர் கேட்டதற்கு, தன்னிடம் ஏராளமாக பணம் இருந்தும் தான் விரும்பிய சுதந்திரம் இல்லை, தற்போது அதனை விரும்புகிறேன் என கூறி சென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து