முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிராக சிறப்பான ஆட்டம்: மகேந்திர சிங் டோனிக்கு ஐ.சி.சி கவுரவம்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியின் படத்தை ஐ.சி.சி. தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்து கவுரவப்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடிய டோனியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கவுரவித்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் டோனியின் படத்தை வைத்து கவுரவப்படுத்தி உள்ளது. ஐ.சி.சி. ட்விட்டர் கவர் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள டோனியின் படத்தை அவரது ரசிகர்கள் பதிவேற்றம் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஐ.சி.சி.க்கு தங்களது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து