முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்து - இந்தியா இடையேயான ஒருநாள், டி-20 போட்டி அட்டவணை வெளியீடு

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

வெல்லிங்டன் : நியூசிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியாவில் உள்ள ரசிகர்கள் போட்டியை கண்டுகளிப்பதற்கு வசதியாக அனைத்து ஒருநாள் போட்டிகளும் பகல்-இரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது.

ஒருநாள் தொடர்

போட்டி - இடம் - நாள்

முதல் ஒருநாள் - நேப்பியர் - ஜன. 23-ம் தேதி
2-வது ஒருநாள் - மவுண்ட் மவுங்கானு - ஜன. 26-ம் தேதி
3-வது ஒருநாள் - மவுண்ட் மவுங்கானு - ஜன. 28-ம் தேதி
4-வது ஒருநாள் - மவுண்ட்  ஹாமில்டன் - ஜன. 31-ம் தேதி
5-வது ஒருநாள் - மவுண்ட் வெலிங்டனி் - பிப். 3-ம் தேதி
அனைத்து போட்டிகளிலும் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

டி-20 தொடர்:

போட்டி -   இடம் -   நாள்  -   நேரம்
முதல் ஆட்டம் - வெலிங்டன் -  பிப்.5 - 12.30 (மதியம்).
முதல் ஆட்டம் - ஆக்லாந்து  -  பிப்.8 - 11.30 (காலை).
முதல் ஆட்டம் - ஹாமில்டன்  -  பிப்.10 - 12.30 (மதியம்).
அனைத்துப் போட்டிகளிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து