முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவு

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

ஜகார்தா : இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள சும்பவா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து