முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாராகும் ‘சின்ன வீடு’ 2

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      சினிமா
Image Unavailable

Source: provided

திரைக்கதை மன்னன் என்று பேர் பெற்ற இயக்குனர் பாக்யராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கி நடிக்கயிருக்கிறார்.

சமீபகாலமாக இயக்கத்திற்கு இடைவெளி  விட்டு நடிகராக மட்டும் பல படங்களில் நடித்து வந்த இயக்குனர் பாக்யராஜ்  சின்னவீடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாக படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் பாக்யராஜூம் இணைந்திருக்கிறார்.

இவர் இயக்கத்தில் வெளியாகி வெள்ளிவிழா கண்ட படம் சின்னவீடு.  குடும்பத்தில் நடக்கும் யதார்த்தத்தை அப்படியே அந்த படத்தில் பிரதிபலித்திருப்பார் கதையில். சுமார் 30 ஆண்டுகளை கடந்திருந்தாலும் அந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து போல பல சம்பவங்களும் இப்போதும் நடைமுறையில் பல குடும்பங்களில் விரிசலையும், பிளவையும் ஏற்படுத்தி வருகிறது.

எனவே, இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றார்போல கதையில் சில மாற்றங்களை செய்து சின்னவீடு 2 எடுக்க  திட்டமிட்டிருக்கிறார்    இயக்குனர்   பாக்யராஜ்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து