முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

நேப்பியர் : மகளிர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

பந்து வீச்சு தேர்வு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் 192 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

மந்தனா 105 ரன்கள்....

இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 105 ரன்கள் குவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து