முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

ஜகார்த்தா : இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இந்தோனேசியாவின் கிரேகோரியா மரிஸ்கா டுன்ஜங்கை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 23-21, 21-7 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் மற்றொரு இந்தோனேசிய வீராங்கனை பிட்டிரியானி பிட்ரியானியை 21-17, 21-15 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஜப்பானைச் சேர்ந்த கென்டா நிஷிமோட்டாவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-9 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து