முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழே விழுந்த கேமிராமேனுக்கு ஓடி உதவி செய்த ராகுல் காந்தி

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர், தலைகீழாக விழுந்த புகைப்பட கலைஞருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஓடிச்சென்று உதவும் வீடியோ வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஒடிசா சென்றார். புவனேஸ்வர் விமான நிலையம் சென்ற அவரை புகைப்பட கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது புகைப்பட கலைஞர் ஒருவர் தனக்கு பின்னால் படிகள் இருப்பதை பார்க்காமல் பின்னால் சென்ற வண்ணமே புகைப்படம் எடுத்தார். அப்போது படியிலிருந்து அவர் எதிர்பாராத விதமாக தலைகீழாக விழுந்தார்.

படியில் இருந்து பின்னால் விழுந்த அவருடைய தலை தரையில் வேகமாக மோதியது. உடனடியாக ஓடிச் சென்ற ராகுல், புகைப்பட கலைஞரை கைகொடுத்து தூக்கி விட்டார். அவருடைய மனிதாபிமான செயலை பாராட்டி பலரும் டுவிட்டரில் வீடியோவாக பகிர்ந்து வருகிறார்கள். பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியினர் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து