முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6-3, 6-2, 6-3 என, ஸ்பெயினின் நடாலை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் நம்பர்-1 வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடால் மோதினர்.

இரண்டு மணி நேரம், 4 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது, ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் கைப்பற்றிய 7-வது பட்டம். ஏற்கனவே 2008, 2011-13, 2015-16ல் கோப்பை வென்றிருந்தார். தவிர இது, ஜோகோவிச் வென்ற 15-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து