முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 5 போலீஸார் காயம்

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 5 போலீஸார் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஹூஸ்டன் நகர போலீஸார் தரப்பில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் குற்றவாளிகளைக் கைது செய்யச் சென்ற போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 5 போலீஸார் காயமடைந்தனர்.அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்த தகவல் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூஸ்டன் நகர மேயர் சில்வஸ்டர் டெனர் மருத்துவமனைக்குச் சென்று துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த போலீஸாரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து