முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டரில் இணைந்தார் மாயாவதி

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : சமூக வலைதளங்களில் இணைவதை வெகுகாலமாகப் புறக்கணித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தற்போது டுவிட்டரில் இணைந்திருக்கிறார். கட்சித் தலைமை நேற்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சித் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதில், ஊடகங்களுடனும் வெகுஜனத்துடனும் உடனுக்குடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் உடனுக்குடன் தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காகவும் மாயாவதி சமூக வலைதளத்தைத் தேர்வு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து