சிலம்பாட்ட போட்டியில் பதக்கங்கள் வென்ற ஸ்ரீ ராஜ வித்ய விகாஸ் பள்ளி மாணவர்கள்:

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      சிவகங்கை
12 cellamppam news

காரைக்குடி.- ஸ்ரீ ராஜ வித்ய விகாஸ்  பள்ளி மாணவர்கள் கீழச்சீவல்பட்டியில் உள்ள மெய்யப்பச் செட்டியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் பத்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் அகிலன் 6-ம் வகுப்பு , ஏகன் 2-ம் வகுப்பு இவர்கள் இருவரும் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். மாதேஷ் விஸ்வநாதன்; 6-ம் வகுப்பு, ஹர்சினி 4-ம் வகுப்பு, யுவன்சேதுக்கரசு 2-ம் வகுப்பு இவர்கள் மூவரும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். வேலன் பாலாஜி 6-ம் வகுப்பு, வடிவரசன் வாஜி 4-ம் வகுப்பு, திருப்பொற் கணேஷ் 6-ம் வகுப்பு, யாஷ்  3-ம் வகுப்பு, ஜெய் கிருத்திக் 3- ம் வகுப்பு, மாதேஷ் விஸ்வநாதன் 6- ம் வகுப்பு மாணவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். மாணவர்கள் சிலம்பாட்டம் போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை சேர்மன் ,அய்யப்பன் , பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் ஆசிரியப் பெருமக்களும் அலுவலர்களும்; பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து