முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டு பிறப்பையொட்டி வண்ண விளக்குகள் திருவிழா - சீனாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீன புத்தாண்டு பிறந்ததை அடுத்து, கொண்டாடப்படும் முதல் வண்ண விளக்குகள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சீன புத்தாண்டு பிறந்ததை அடுத்து, கொண்டாடப்படும் முதல் வண்ண விளக்குகள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீனாவின் பல பகுதிகளில் நிலவு ஆண்டு முடிவடைந்ததை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். தலைநகர் பெய்ஜிங்கில் லேசர் விளக்குகளின் நிகழ்ச்சி கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. இரவில் மின்னொளியில் ஜொலித்த வண்ணமயமான அலங்காரங்கள் காண்போரை ஈர்த்தன. பாரம்பரிய நடனங்கள் என சீன கலாச்சார முறைப்படி திருவிழா நடைபெற்றது. இதில் முதல் முறையாக அரண்மனை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து