முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.75.02 ஆக நேற்று விற்பனையானது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கப்படுகிறது.  நேற்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.02 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.71.49 ஆகவும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து