முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் நாளை ராகுல்காந்தி பிரச்சாரம்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக மாநிலம் கலபுர்கியில் நாளை 18-ம் தேதி நடைபெறும் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.

கர்நாடக மாநிலம் கலபுர்கிக்கு நாளை 18-ந் தேதி வருகை தரும் காங்கிரஸ் தலைவர் ராகுல், அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் அன்று மாலை அங்கு நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். ராகுல்காந்தி முன்னிலையில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய பலர், காங்கிரசில் இணைகின்றனர். அதே நாளில் பெங்களூருவில் இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ராகுல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து