முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18.4.2019 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று முதல்வர் எடப்பாடியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

1. பூந்தமல்லி (தனி): வைத்யநாதன்
2. பெரம்பூர் : ஆர்.எஸ். ராஜேஷ்
3. திருப்போரூர் : திருக்கழுக்குன்றம்  ஆறுமுகம்
4. சோளிங்கர் : சம்பத்
5. குடியாத்தம் (தனி): கஸ்பா மூர்த்தி
6. ஆம்பூர் : ஜோதிராமலிங்கராஜா
7. ஒசூர் : ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி
8. பாப்பிரெட்டிபட்டி: கோவிந்தசாமி
9. அரூர் (தனி): சம்பத்குமார்
10. நிலக்கோட்டை (தனி): தேன்மொழி
11. திருவாரூர் : ஜீவானந்தம்
12. தஞ்சாவூர் : காந்தி
13. மானாமதுரை (தனி): நாகராஜன்
14. ஆண்டிபட்டி : லோகிராஜன்
15. பெரியகுளம் (தனி): முருகன்
16. சாத்தூர் : ராஜவர்மன்
17. பரமக்குடி (தனி): சதன்பிரபாகர்
18. விளாத்திகுளம்: சின்னப்பன்
இவ்வாறு இ.பி.எஸ். ஓ.பி.எஸ். ஆகியோர் அறிவி்த்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து