முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019 - ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐ.பி.எல். தொடரின் முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 7 கட்ட தேர்தல் நடந்தாலும் கொல்கத்தா அதற்குரிய 7 ஹோம் மேட்ச்களை பெற்றுள்ளது.

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் தேதி தெரியாததால் ஐ.பி.எல். தொடருக்கான முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. தற்போது தேதி தெரிந்துள்ளதால் அதற்கேற்படி முழு அட்டவணையையும் ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதற்கேற்றபடி தேதிகளை மாற்றியமைத்து கொல்கத்தா அணிக்கான ஏழு ஹோம் போட்டிகளையும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகளின் முழு அட்டவணை:-

1. மார்ச் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை).
2. மார்ச் 24:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கொல்கத்தா).
3. மார்ச் 24:- மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (மும்பை).
4. மார்ச் 25:- ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஜெய்ப்பூர்).
5. மார்ச் 26:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (டெல்லி).
6. மார்ச் 27:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (கொல்கத்தா).
7. மார்ச் 28:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் (பெங்களூர்).
8. மார்ச் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (ஐதராபாத்).
9. மார்ச் 30:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் (மொகாலி).
10. மார்ச் 30:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (டெல்லி).
11. மார்ச் 31:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஐதராபாத்).
12. மார்ச் 31:- சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை).
13. ஏப்ரல் 01:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (மொகாலி).
14. ஏப்ரல் 02:- ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஜெய்ப்பூர்).
15. ஏப்ரல் 03:- மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை).
16. ஏப்ரல் 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (டெல்லி).
17. ஏப்ரல் 05:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூர்).
18. ஏப்ரல் 06:- சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (சென்னை).
19. ஏப்ரல் 06:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் (ஐதராபாத்).
20. ஏப்ரல் 07:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (பெங்களூர்).
21. ஏப்ரல் 07:- ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஜெய்ப்பூர்).
22. ஏப்ரல் 08:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மொகாலி).
23. ஏப்ரல் 09:- சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை).
24. ஏப்ரல் 10:- மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (மும்பை).
25. ஏப்ரல் 11:- ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜெய்ப்பூர்).
26. ஏப்ரல் 12:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (கொல்கத்தா).
27. ஏப்ரல் 13:- மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை).
28. ஏப்ரல் 13:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மொகாலி).
29. ஏப்ரல் 14:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தா).
30. ஏப்ரல் 14:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஐதராபாத்).
31. ஏப்ரல் 15:- மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் (மும்பை).
32. ஏப்ரல் 16:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மொகாலி).
33. ஏப்ரல் 17:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐதராபாத்).
34. ஏப்ரல் 18:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (டெல்லி).
35. ஏப்ரல் 19:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (கொல்கத்தா).
36. ஏப்ரல் 20:- ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (ஜெய்ப்பூர்).
37. ஏப்ரல் 20:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (டெல்லி).
38. ஏப்ரல் 21:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐதராபாத்).
39. ஏப்ரல் 21:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் (பெங்களூர்).
40. ஏப்ரல் 22:- ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஜெய்ப்பூர்).
41. ஏப்ரல் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (சென்னை).
42. ஏப்ரல் 24:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பெங்களூர்).
43. ஏப்ரல் 25:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (கொல்கத்தா).
44. ஏப்ரல் 26:- சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (சென்னை).
45. ஏப்ரல் 27:- ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ஜெய்ப்பூர்).
46. ஏப்ரல் 28:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி).
47. ஏப்ரல் 28:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (கொல்கத்தா).
48. ஏப்ரல் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐதராபாத்).
49. ஏப்ரல் 30:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் (பெங்களூர்).
50. மே 01:- சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (சென்னை).
51. மே 02:- மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மும்பை).
52. மே 03:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மொகாலி).
53. மே 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (டெல்லி).
54. மே 04:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பெங்களூர்).
55. மே 05:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சென்னை சூப்பர் கிங்ஸ் (மொகாலி).
56. மே 05:- மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மும்பை).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து