முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெனிசுலா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்: டிரம்ப்

புதன்கிழமை, 20 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கராகஸ் : வெனிசுலா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சன்னாரோவுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் பங்கேற்றார். இதில் டிரம்ப் பேசும் போது, வெனிசுலாவில் நடப்பதைப் பார்க்கும் போது அங்கு ஏதோ மோசமாக நடந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது. நாங்கள் இதற்கு முடிவு கட்ட வேண்டும். தேவைப்பட்டால் வெனிசுலா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க விதிக்கும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து