முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதன்கிழமை, 20 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கமல் ஹாசன் நேற்றுவெளியிட்டார்.  அதன் விபரம் வருமாறு:-

அரக்கோணம் - என். நாகேந்திரன், வேலூர் - ஆர். சுரேஷ், கிருஷ்ணகிரி - காருண்யா, தர்மபுரி - வழக்கறிஞர் ராஜசேகரன், விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி, சேலம் - என் பிரபு மணிகண்டன், நீலகிரி -வழக்கறிஞர் ராஜேந்திரன், திண்டுக்கல் - டாக்டர் சுதாகர், திருச்சி - வி. ஆனந்தராஜா, மத்திய சென்னை - கமிலா நாசர், சிதம்பரம் - ரவி, மயிலாடுதுறை - ரிபைதின், நாகை - குருவையா, தேனி - வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி- பொன் குமரன், திருநெல்வேலி - வெண்ணிமலை, கன்னியாகுமரி - எபிநேசன், புதுச்சேரி -எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன், திருவள்ளூர் - லோக ரங்கன், வடசென்னை - ஏஜி மவுரியா, ஸ்ரீபெரும்புதூர் - என் சிவக்குமார். ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.வரும் 24-ம் தேதி மற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து