முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் அத்வானி போட்டியா?

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத் : பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மீண்டும் போட்டியிடுவது பற்றி இதுவரை கட்சி சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், அத்வானி மீண்டும் போட்டிடுவாரா என்பது மர்மமாகவே உள்ளது. இது பற்றி அத்வானியின்உதவியாளர் தீபக் சோப்ரா கூறுகையில்,

பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி அத்வானி எந்த முடிவும் எடுக்கவில்லை. போட்டியிடுவது பற்றி அத்வானியிடம் கட்சி தலைவர்களும் பேசவில்லை என்று தெரிவித்தார். மீண்டும் போட்டியிட அத்வானிக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி கட்சியின் ஆட்சிமன்ற குழு தான் முடிவு செய்யும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து