முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியாமி ஓபன் டென்னிஸ்: முதன்மை சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

மியாமி  : தமிழ்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் குணேஸ்வரன் மியாமி ஓபன் டென்னிஸ் தொடருக்கான முதன்மை சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தன. மியாமி டென்னிஸ் தொடருக்கான தரநிலை பெறாத வீரர்கள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று அதன் மூலம் முதன்மை சுற்றுக்கு முன்னேற வேண்டும். இந்தியாவைச் சேர்ந்த தமிழக வீரர் குணேஸ்வரன் முதல் இரண்டு தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது சுற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெய் கிளார்க்கை எதிர்கொண்டார். இதில் குணேஸ்வரன் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடக்கும் முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் ஜாமி முனாரை எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து