முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நீதிபதியாக இந்திய பெண் பொறுப்பேற்பு

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவின் சர்க்யூட் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி வழக்கறிஞர் நியோமி ஜஹாங்கீர் ராவ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அமெரிக்காவின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக சர்கியூட் நீதிமன்றம் இயங்கி வருகின்றது. கொலம்பியாவின் சர்கியூட் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் நியோமி ஜஹாங்கீர் ராவ் கடந்த நவம்பரில் அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடந்த செனட் சபையில் நடந்த தேர்தலில் 5,346 வாக்குகளை பெற்று நியோமி ஜஹாங்கீர் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதியாக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைசேர்ந்த சீனிவாசன் பதவி வகித்து வருகிறார். அவருக்கு பின்னர் இரண்டாவதாக அதிகாரம் மிக்க சர்கியூட் நீதிமன்ற நீதிபதியாக நியோமி ஜஹாங்கீர் ராவ் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து