சூலூர் தொகுதி காலியானதாக சட்டசபை செயலாளர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      தமிழகம்
tn gov23-11-2018

சென்னை, சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மறைவை தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து சூலூர் சட்டசபை தொகுதியை காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து