முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு: ஜெ. தீபா பேட்டி

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக ஜெ. தீபா அறிவித்து இருந்த நிலையில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்கப் போவதாக தற்போது தீபா அறிவித்திருக்கிறார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் ஜெ.தீபா கூறியதாவது, பாராளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலிலும் நாங்கள் அ.தி.மு.க.விற்கு ஆதரவு கொடுக்கிறோம். நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர்தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து