முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களுக்கு சி.எஸ்.கே செய்த உதவி

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை - பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு சி.எஸ்.கே நிர்வாகம் தரப்பில் குடை வழங்கப்பட்டது. நேற்று வழக்கத்தைவிட வெயில் அதிக இருந்ததால் சி.எஸ்.கே. நிர்வாகம் ரசிகர்களுக்கு குடையை வழங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து