முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு கேட்டு ஏ.கே.போஸ் மகன்கள் விருப்பமனு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஏ.கே. போஸ் மனைவி மற்றும் மகன்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர்.   

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வில் விருப்பமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஏ.கே.போஸ் மறைவை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஏ.கே. போஸ் மனைவி பாக்கிய லெட்சுமி, மகன் சிவசுப்பிரமனியன் உட்பட 3 பேரும் மனு கொடுத்தனர்.

மேலும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கமும் தலைமை கழகத்திடம் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து