முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாப் இசை பாடகர் பா.ஜ.க.வில் இணைந்தார்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, திரையிசைக்கு நிகராக தனது பங்ரா மற்றும் பாப் இசை பாடல்களின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரித்த பாடகர் டாலேர் மெகந்தி நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

பிரபல இசைக்கலைஞர், பாடலாசிரியர், எழுத்தாளருமான டாலேர் மெகந்தி உலகெங்கும் பங்கரா பாடல்களை பரப்பியதற்காக பரவலாக அறியப்படுகின்றார். தனித்துவமான குரலுடன் ஆற்றல் மிகு நடனப் பாடல்களால் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கும் இந்தியப் பரப்பிசைக் கலைஞராகவும் அறியப்படும் தலைப் பாகையும் நீண்ட தவழும் உடைகளும் தனி அடையாளங்களாக உள்ளன. இவரது பல பாடல்கள் மொழி எல்லைகளை எல்லாம் கடந்து அனைவரையும் தாளம் போட்டு, ஆடவும் வைக்கும் ஆற்றல் படைத்தவை. இந்நிலையில், சமீப காலமாக அரசியல் கட்சிகளில் இணையும் பல்துறை பிரபலங்களின் வரிசையில் டாலேர் மெகந்தி மத்திய மந்திரி விஜய் கோயல் முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து