முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. அமோக வெற்றி: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடி ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து